Tag: செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளி
கல்வி
பாரம்பரிய உணவுகள் காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள்.
மானாமதுரை செவன்த்டே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் விதவிதமான உணவுகளை காட்சிபடுத்தி அசத்திய பள்ளி மாணவர்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிப்காட்டில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக்பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் பாரம்பரிய சிறுதானிய ... Read More
