Tag: சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசை கண்டித்தும் நெடுஞ்சாலைத்துறை ... Read More
