Tag: ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட மகிமைபுரத்தில் உள்ள பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாடர்ன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் ஆர் கே சுரேஷ் தலைமையில் சர்வதேச யோகா ... Read More
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பல மிகவும் பழமையான கோவில் செல்லியம்மன் விநாயகர் அய்யனார் ஆகிய ஆணையத்திற்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவன்,ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்.
தமிழ்நாட்டில் நடிகைகளுக்குத்தான் கோயில் கட்டி பார்த்திருக்கிறோம். கட்டிய மனைவியை கொடுமை படுத்தியும், குடிபழக்கத்தால் பெற்ற பிள்ளைகளுக்கு கூட உணவு அளிக்காத இக்காலத்தில், இறந்த மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கிவருவது ஆச்சரியத்தையும் ... Read More
ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கல்லூரிப் பேரவை துவக்கவிழா மற்றும் ஆசிரியர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ... Read More
ஜெயங்கொண்டம் – மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ... Read More
மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் வினாடி வினா போட்டி..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியால் ... Read More
ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் ... Read More
ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More