Tag: ஜோஸ் ஆலுக்காஸ்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஜோஸ் ஆலுக்காஸின் 58 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி 58 வது நிறைவு பெற்றதை தொடர்ந்து தஞ்சாவூர், ஜோஸ் ஆலுக்காள் ஊழியர்கள் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் நோயாளிகள் பயனடையும் வகையில் இரத்த தானம் வழங்கினர். ... Read More