Tag: டாடா ஏஸ் வாகனம் கவிழ்ந்து விபத்து
அரியலூர்
விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More