Tag: தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பாலத்துறையில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பொருட்கள் வழங்கல்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பால் பிஸ்கட் பழங்கள் என பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் வழங்கல். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறையில் பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு ... Read More
ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா…!
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா மற்றும் அமுது படையல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ... Read More
பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும்பயிற்சி பாசறை சார்பில் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் சிறப்புத் தொழுகை.
ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் ... Read More
எடப்பாடி அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு அம்மாபேட்டையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தஞ்சை மாவட்டம்; எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து அம்மாபேட்டையில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ.ஏ.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ... Read More
அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அய்யம்பேட்டை இணைப்பு சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ்,.. 8 கோடியே 35 லட்சம் ... Read More
கொத்தங்குடி அருகே மின்டிரான்ஸ்பர்மர் பழுது குடிநீர் விநியோகம் தடை பொதுமக்கள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள குண்டூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்டிரான்ஸ்பர்மர் திடீரென பழுதானதால் குண்டூர் பகுதியில் மின்விநியோகம் தடை ஏற்பட்டது. மின் டிரான்ஸ்பரமர் சரிசெய்யப்படாததால் குடிநீர் மோட்டார்கள் கடந்த 3 ... Read More
பாபநாசம் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கச்சபத்து கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் தனது மோட்டார் சைக்கிளை குப்பைமேடு பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு வயல்வெளிபகுதிக்கு சிறுநீர் கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. திரும்பி வந்து ... Read More
அய்யம்பேட்டை அருகே மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியல்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள ஆடுதுறை, விசித்திரராஜபுரம், கலைஞர்நகர் பகுதி கிராம மக்களுக்கு சுற்றுசுவருடன் கூடிய மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ... Read More
பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது. அக்கம் ... Read More