Tag: தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். கல்லூரி கிளை ... Read More
தஞ்சை அருகே உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு வில்லாயி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
பெற்றோர்களை இழந்த இரண்டு குடும்பத்திற்கு அழகிய வீட்டை கட்டி கொடுத்ததோடு தானே சென்று குத்து விளக்கு ஏற்றி புத்தாடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தாய், தந்தை இருவரையும் இழந்து, மன வளர்ச்சி குன்றிய தங்கையோடு தனியாக வசிக்கும் பெண்ணின் கோரிக்கையான.. வீடு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ... Read More
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்பில் செயற்கை அவைய தயாரிப்புக் கருவி இயக்கி வைப்பு.
இந்தியாவில் முதன் முதலாக உலக செயற்கை அவைய தினம் கொண்டாட அரசு தெரிவித்துள்ளது அதன்படி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செயற்கை அவையங்கள் தயாரிப்பு துணை நிலையத்தில் செயற்கை அவைய ... Read More
தஞ்சாவூரில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி, 350 வீரர்கள் பங்கேற்பு.
தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது, மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சீனியர் ஜீனியர், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன., ... Read More
தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு 10 கிலோமீட்டர் தொலைவிற்கு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.
தஞ்சை அடுத்த வல்லதில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் தலைகவசம் அணிந்து பயணிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியினை ... Read More
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜப்பான் நாட்டினர். கும்பகோணம் கோவிலில் வழிபாடு நடத்தினர். அவர்கள் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கலாசாரம் மீது ஈடுபாடு புதுச்சேரியை பூர்விகமாக கொண்டு ஜப்பான் நாட்டில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் ஜப்பான் நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை பரப்பும் நோக்கில் ஆன்மிக வகுப்புகள் ... Read More
திருவையாறு போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது (குறிப்பு) தற்போது ... Read More
குறிச்சி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு.
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி கோபு ஆகியோர் முன்னிலை ... Read More
