Tag: தஞ்சை
சாலியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது
சாலியமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்.மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தொடங்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம். சாலியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் பொதுமக்கள் ... Read More
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கம் கோரிக்கை!
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் திருக்கருகாவூர், கோவிந்த நல்லூர், நாகலூர் கரம்பத்தூர் ,மெலட்டூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பருவத்தில் நடவு ... Read More
மெலட்டூரில் பழைமையான பாகவத மேளா நாடக விழாவில் சதி சாவித்திரி நாடகம் நடைபெற்றது
மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ... Read More
பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை, கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் அன்னுகுடி வாய்க்காலில் இருந்த அகற்றப் கழிவுகள் ... Read More
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More
கிரீடம் / கண்ணாடி வளையல் / வண்ண புத்தாடைகள் சகிதம் தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்.
மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி , சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் ... Read More
வங்காரம்பேட்டை ருத்ர மகா காளியம்மன் கரகம், பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வங்காரம்பேட்டை ஆற்றங்கரை தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ருத்ர மகா காளியம்மன் ஆலயம் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் நவநீத பெருமாள் கோவிலில் இருந்து பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட ... Read More
தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.
கடந்த ஐந்து நாட்களாக அக்னி நட்சத்திரம் வாட்டி வந்த நிலையில் பத்து நிமிடம் மட்டும் தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. கடந்த நான்காம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் ... Read More
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.
பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார்.. தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் ... Read More