Tag: தஞ்சை நாலுகால் மண்டப ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம்
ஆன்மிகம்
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More