Tag: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசாமல், ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: துறைவாரி நிதி ஒதுக்கீடு ... Read More
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்- இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டின் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ... Read More
ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள ஆளுநர் இன்று திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ... Read More
ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுக்கான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார். ... Read More