Tag: தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டம்
மயிலாடுதுறை
தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி.கமலகண்ணன் ஆகியோர் ... Read More