Tag: தர்மபுரி மாவட்டம்
கடத்தூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் நடத்தும் சார்பாக ஜல்லிக்கட்டு பூமி பூஜை துவக்கம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி 27/1/2023 அன்று கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மபுரி திமுக மேற்கு ... Read More
இராமியணஅள்ளி அரசுப்பள்ளியில் 1972 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் இராமியணஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1971 -72 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. ... Read More
அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி ... Read More
பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.
உதயகுமார் தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த.அ.. பள்ளிப்பட்டி காவல் நிலையம் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி தோட்டம் பீனி யாருக்கு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அலமேலுபுரம் பகுதியில் இயங்கி வரும் ... Read More
கடத்தூர் பேருந்து தர்மபுரி மாவட்டம் முரசொலி மாறன் அவர்கள் நினைவேந்தன் நிகழ்வு நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மற்றும் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நினைவு நாள் கடத்தூர் நகர செயலாளர் மோகன் ... Read More
வடகரை பள்ளி மாணவர்கள் கலை திருவிழா தயாராகும் களிமண் சிற்பங்கள்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வடகரை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எதிர்வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரையில் மொரப்பூர் வட்டார அளவிலான அரசு பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு.. ... Read More
கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக நவம்பர் 23, 24 தேதிகளில் சிறு விடுப்பு போராட்டம்.
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவிற்கிணங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24.11.2022 மற்றும் 25.11.2022 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊழியர்களும் சிறு விடுப்பு எடுத்து ... Read More
பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கும் போலீசார் பொதுமக்கள் பாராட்டு.
தர்மபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து பள்ளி குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி குழந்தைகளின் முழு ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்தால் மட்டுமே ... Read More
ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சி வேடியூர் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிவறை மற்றும் பெருமாள் கோவில்பட்டி மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், தானிய களம், உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி ... Read More
பொம்மிடி அருகே மக்களை கவரும் சுற்றுலாத்தலமாக மாறிவரும் யானை மடுவு.
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தளமாக சேர்வராயன் மலையில் உள்ள யானை மடுவு மாறிவருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் மனம் கவர்ந் பகுதியாகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே, ... Read More