Tag: தலைப்பு செய்திகள்
வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.
மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ... Read More
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது. ... Read More
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து நறுவீ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறலாம் - மருத்துவமனையின் தலைவர் சம்பத் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையில் பெங்களூரை சேர்ந்த ... Read More
வேலூர் மாவட்டம். குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் ... Read More
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More
ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More
அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட ... Read More
காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா..!
காட்பாடி, கரசமங்கலம் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் கூட்ரோடில் செல்வ கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை ... Read More
வேலூரில் சமத்துவமாக ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் இக்பால் தலைமையில் ரம்ஜான் சமத்துவ நோன்பு திறக்கும் விழாவானது நடைபெற்றது. இதில் வேலூர் ... Read More
வேலூர் திமுக அலுவலகத்தில் இஸ்லாமிய புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திமுக அலுவலகத்தில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மத்திய மாவட்ட ... Read More
