Tag: தலைப்பு செய்திகள்
அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ... Read More
அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More
தென்காசி மாவட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் இலவச திருமண நிகழ்வு நடைபெற்றது
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ... Read More
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ... Read More
தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. 1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். ... Read More
உத்தமபாளையம் வட்ட அளவிலான மக்கள் தொடர்புமுகாம். மாற்றுத்திறனாளிகளுக்காக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்த ஆட்சியர்.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில், ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜிவனா தலைமையில் மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து அவர்கள் பயனாளிகளுக்கான நலத்திட்டம் பெற விண்ணப்பங்களைப் பெற்று பரிந்துரைக்கு ... Read More
மானாமதுரை அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் சிறப்பு பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் கிராமத்தில் மாசி களரி ஸ்ரீ கருப்பண்ணசாமி வீரபத்திர ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் இரவு முழுவதும் கருப்பசாமி அலங்கார பூஜைகள் நடைபெற்ற பக்தர்கள் ஏராளமான கலந்து ... Read More
அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அவர்கள் ... Read More
கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை. மானாமதுரையில் அரசு பேருந்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் படியில் பயணம் தமிழக அரசு கூடுதலான பஸ் வசதி கொடுத்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் ... Read More
உலக தாய்மொழி தினத்தை கொண்டாடிய தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை.
தஞ்சை கிராம மக்கள் ஜோதி அறக்கட்டளை சார்பில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழி ... Read More
