Tag: தலைப்பு செய்திகள்
புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More
அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரத்துடன் வந்த 6 கனரக வாகனங்களுக்கு போலீசார் ரூ.2.1 லட்சம் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ... Read More
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பலராம அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ... Read More
காட்பாடியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11ம் ஆண்டு புரட்டாசி மாத அன்னதானம் வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூர், ராஜீவ் காந்தி நகர், சித்தூர் மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா ... Read More
மோடியின் 75வது பிறந்தநாள் விழா: குடியாத்தத்தில் கோலாகல கொண்டாட்டம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி. சண்முகம் நல்வாழ்த்துக்களு டன் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய நீதி கட்சி ... Read More
பேரணாம்பட்டு புதிய சார் பதிவாளராக ஞானசெல்வம் பதவியேற்பு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சார் பதிவாளராக பதவி வகித்து வந்தவர் ராதிகா. இவர் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்த பொதுமக்களை இது சரியில்லை, அது சரியில்லை என்று குறைகளை கூறி ... Read More
புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!
புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோவில் தெருவில் பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ ... Read More
நில அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் கையூட்டுப் பெற்று பெண் நில அளவையருடன்.. உதவியாளர் விஜிலென்ஸ் போலீஸாரால் கைது!
சேலம் அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சக் கையூட்டு வாங்கிய பெண் நில அளவையர், அவரது உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் ... Read More
ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
விருதுநகர் டாஸ்மாக் கோடவுனில் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க ரூ.150 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரையில் தலைமறைவாக இருந்த பிரேம்குமாரை(வயது 68), லஞ்ச ஒழிப்பு போலீசார்கைது செய்தனர். விருதுநகர் செல்வக்குமார். ... Read More