Tag: தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்த வாலிபர்
வேலூர்
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோவில் படிக்கட்டில் வாலிபர் மர்ம மரணம் போலீசார் விசாரணை வள்ளிமலையில் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இன்று காலை சுமார் ஆறு மணியளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலைப்பாதை வழியாக சென்றனர். தரிசனத்திற்கு பிறகு ... Read More