Tag: திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 ... Read More
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற திரைப்படத்தின் பட பூஜையும் பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற புதிய திரைப்படத்தின் படப்பூஜை மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எமரால்டு கிரீன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் அபு மாலிக் தயாரிப்பில், முரளி பாண்டியனின் பாடல்,இசை, ... Read More
பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு வசித்து வருபவர் ஜெகதீசன் (42). பால்வியாபாரம் செய்துவரும் இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரில் வசித்து வருபவர் ... Read More
குஜராத் பட்டாலியன் படையினர் கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு.
கொடைக் கானலில் காவல்துறையினர் மற்றும் குஜராத்தை சேர்ந்த மத்திய காவல் படையினர் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினரும் சேர்ந்து நாயுடுபுரம் பகுதியில் இருந்து லேக் ஜங்ஷன், கொடைக்கானல் பேருந்து நிலையம், மூஞ்சிக்கல் ... Read More
கொடைக்கானல் செக் போஸ்டில் விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரெகுலர் சர்வீஸ் பயணிகள் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டில் இருந்து கிளவரை ,பூம்பாறை ,போலூர் , கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ... Read More
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More
ழனியில் சாதியின் பெயரால் கோரத் தாண்டவம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி 2வது வார்டு பகுதியைச் சேர்ந்த அழகிரி என்பவரது மகன் முருகசாமி பழனியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருகிறார். தொடர்ந்து சக்தி கல்யாண மண்டபம் அருகே முருகசாமி ... Read More
பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக ... Read More
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.
பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ... Read More