Tag: திமுக
பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாயிதா. இவருக்கு கடந்த 2001 ஆம் வருடம் பேரணாம்பட்டு ஜெயலலிதா நகர் அருகில் அமைச்சர் துரைமுருகனால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜாயிதாவின் ... Read More
பேரணாம்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் ... Read More
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ... Read More
திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மழைக்காலம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட சாலைகள் செப்பனிடப்படும். காட்பாடியிலிருந்து 7 கி. மீ., திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுச்சாலை அமைக்கப்படும் ... Read More
அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், ... Read More
அந்தமான் மாநில திமுகவுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ. பி.நந்தகுமார்
கடந்த 4 ம் தேதி இரவு அந்தமான் & நிகோபார் மாநில திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு நடைபெற்ற ... Read More
காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூத்த மந்திரி துரைமுருகனுக்கு பிடிவாரண்டை பிறப்பித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான துரைமுருகன் மீது புகார் இருக்கிறது. இந்நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு ... Read More
ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை
கேரள மாநிலம் புனலூரில் ஓணம் பண்டிகையையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் 500 பேருக்கு ஓணம் தொகுப்பு மற்றும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன், முன்னாள் தென்காசி தெற்கு ... Read More
“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More
