Tag: தியாகராஜரின் 176வது ஆராதனை விழா
தஞ்சாவூர்
ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுக்கான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார். ... Read More