Tag: திருக்கடையூர்
யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி என்ற யானை வளர்ந்து வருகிறது. கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் கஜபூஜை ... Read More
திருக்கடையூர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் அட்ட வீரட்ட தளங்கள் ... Read More
உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கு உணவு பாதுக்காப்பு அதிகாரி அறிவுரை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் நடைபெற்ற வணிகர்கள் சங்க கூட்டத்தில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு குறித்து உறையாற்றினார். " எதிர்வரும் 13.03.23 திங்கட்கிழமை ... Read More
திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் காச நோய் பால்வினை நோய் இனப்பெருக்க வழி தொற்று பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் டீ மணல்மேடு, ... Read More
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய ... Read More
திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான ... Read More
மயிலாடுதுறை மாடு மற்றும் குதிரை வண்டிகளில் எல்கை பந்தயம். திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் தில்லையாடி உத்திராபதியார், நாராயணசாமி நினைவு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் ... Read More
மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.
திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் ... Read More
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே T. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையான திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தர கோரி இந்திய ... Read More