Tag: திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மயிலாடுதுறை
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூர் சன்னதி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், குழந்தை ... Read More