Tag: திருக்கடையூர் கட்டுமான தொழிலாளர் கூட்டம்
மயிலாடுதுறை
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒன்றிய பேரவை கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. இக்கூட்டம் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் A.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. A. ... Read More