Tag: திருச்சிராப்பள்ளி
போதை பொருள் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டுநர் தப்பியோட்டம்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காமலாபுரம் புதூரைச் சேர்ந்தவர் பூபதி மகன் ராமஜெயம் இவர் நேற்று மாலை தனது புல்லட்டில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார் . அப்பொழுது இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது ... Read More
திருவெறும்பூர் அருகே பயங்கரம் டாஸ்மாக் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி.
திருவெறும்பூர் அருகே உள்ள உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்த கும்பல் கிராம மக்கள் திரண்டதால் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது ... Read More
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக ... Read More
காட்டுப்புத்தூரில் அருகே முப்பூஜைக்கு விருந்துக்கு வந்த பெண்ணின் 16- பவுன் நகை திருட்டு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கோயிலில் முப்பூஜை நடைபெற்று வருகிறது இந்த பூசைக்கு கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி ... Read More
மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் ஆலய புணரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஆலயத்தில் பால ஸ்தாபனம் நடைபெற்றது. ஆலயத்தில் வாஸ்து ... Read More
பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More