Tag: திருச்சி திருவெறும்பூர்
திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மேள தாளங்கள் மற்றும் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்று முதல் வகுப்புகள் ... Read More
திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து ... Read More
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் கடைவீதியில் ... Read More
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் வரும் 22ம் தேதி நடைப்பெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட வாலிபர் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பெரிய சூரியூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது காலை ... Read More
சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கோவில் உள்ளது. இந்த மாதா கோவில் ... Read More
சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பேரிகாடுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ... Read More
திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள கால்நடை ... Read More