Tag: திருச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆய்வு.
திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகின்ற 29/12/22 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் ... Read More
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா.!
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் மாவட்ட கழக அவைதலைவர் கோவிந்தராஜன் அவர்கள் தலைமையிலும் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் ... Read More
சமயபுரம் சுங்கச்சாவடியில் குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். குட்கா, ஸ்கூட்டி வாகனம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வந்த வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். ஸ்கூட்டி வாகனம், 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். ... Read More
திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – திருச்சி மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரச்சார தொடக்க விழா மாவட்ட தலைவர் MAM.நிஜாம் தலைமையில் மரக்கடையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
திருச்சி மாநகர அரியமங்கல பகுதி திமுக சார்பில் தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது. தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக பொதுச் ... Read More
சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ... Read More
திருச்சியில் புனித செபஸ்த்தியார் ஆலய நூற்றாண்டு விழா.
திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை ... Read More
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ... Read More
நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே பகுதியை சேர்ந்த திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ... Read More
