BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.  எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.
திருப்பத்தூர்

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை. எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த ... Read More

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் பெண்கள் நடுநிலை பள்ளியில் மாணவர்களின் புத்தகங்கள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இதில் சுமார் 300 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம ... Read More

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா
திருப்பத்தூர்

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தமிழ் மற்றும் ஆங்கில மன்றத் துவக்க விழா பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.   தமிழ் மன்ற சிறப்பு விருந்தினராக ... Read More

ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம்

ஆலங்காயம் அருகே நில தகராரு காரணமாக விவசாயி குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்து மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தி இரும்பு ராடு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்க வந்ததால் 100 என்ற எண்ணுக்கு கால் செய்து தப்பித்ததாக விவசாய குடும்பத்தினர் பரபரப்பு பேட்டி நில அளவீடு செய்வதில் வருவாய்த் துறையினரின் குளறுபடியே காரணம் ... Read More

திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மஞ்சா குடோனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட இருபறைக்கு ... Read More

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.

ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் ... Read More

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா.  பைரவசுாமிகள் பங்கேற்பு.
ஆன்மிகம்

ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா. பைரவசுாமிகள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமம் சங்கத்து வட்டத்தில் அமைந்துள்ள பழமைவாயந்த ஸ்ரீ திருப்பதிகெங்கையம்மன் திருகோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் திருவிளக்கு வழிப்பாடு சுமங்கலி பூஜை நடைபெற்றது.   இதில் தவத்திரு ... Read More

திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல்.  திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர்.  முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.
அரசியல்

திமுக குடும்பத்தை விட சசிகலா குடும்பமே மேல். திமுக குடும்பத்தில் 6 பேர் முதலமைச்சர்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி விமர்சனம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வள்ளிபட்டு கிராமத்தில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல். ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி ... Read More