Tag: திருப்பத்தூர் மாவட்டம்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற தையடுத்து ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆம்பூர் அடுத்த மின்னூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ... Read More
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கான 72.87 லட்ச மதிப்பிலான 6வாகனங்களை வழங்கினார்.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ... Read More
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையருக்கு பாராட்டு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஆணையராக ஜெயராமராஜா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உதவி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டு இன்று செல்லும் நிலையில், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா ... Read More
ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ... Read More
வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More
வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.
அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய ... Read More
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More
ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More
