BREAKING NEWS

Tag: திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
அரசியல்

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ... Read More

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
குற்றம்

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
குற்றம்

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.

ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.   அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
குற்றம்

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.   உடன் முன்னாள் எம்.எல்.ஏ கோவி.சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவகுமார்,துணை செயலாளர் சந்தோஷ்குமார், ... Read More

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர்

வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல்

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More