Tag: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா
தஞ்சாவூர்
தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06 ம் தேதி, ... Read More