Tag: தில்லையாடி வள்ளியம்மை வது நினைவு மண்டபம்
மயிலாடுதுறை
தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டப பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில், உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சீரமைப்பது குறித்து குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ... Read More