Tag: தூத்துக்குடி காரச்சேரி பகுதி கல் குவாரிகள்
தூத்துக்குடி
திருவைகுண்டம் வட்டம் தெற்கு காரச்சேரியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காரசேரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரச்சேரி பகுதியில் நான்கு இடங்களில் கல் குவாரிகள் அமைப்பதற்கு கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு கீழே 11 நபர்களுக்கு குத்தகைக்கு கல் ... Read More