Tag: தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று திருக்கோயில் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய இனாம்மணியாச்சி பகுதியில் உள்ள வீரவாஞ்சி நகர் 3 வது வடக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் ... Read More
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம் – கோவில்பட்டி மக்கள் வரவேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலையில் விமான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து மொட்ட மலை அடிவார ஓடுதள பாதையில் வல்லுநர்கள் ... Read More
புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி; சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை ... Read More
ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழா கத்தி போடும் நிகழ்ச்சி..
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து கத்தி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டமடம் கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க செளடாம்பிகை ... Read More
புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் எட்டயாபுரம் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும். ... Read More
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே விடியாத திமுக அரசை கண்டித்தும் திமுகவின் கடந்த இரண்டு கால திமுக ஆட்சி அவல நிலை சட்ட ஒழுங்கு சீர்கேடு, ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி – கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது - முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்று வெற்றி ... Read More
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காத மோடி அரசை கண்டித்து - காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி ... Read More
கோவில்பட்டியில் கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம்தின் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் முன்னிலையில் எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை ... Read More
