Tag: தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் கோவில் அருகில் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கியது. பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ... Read More
சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்
தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில துணை ... Read More
தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் ரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் ஆறுமுக நாடார் திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமை சமூக நலன் மற்றும் ... Read More
திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7லில் குடமுழுக்கு ... Read More
தூத்துக்குடியில் புதிதாக 2 இடங்களில் காய்கனி மார்க்கெட் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் புதிதாக 2 இடங்களில் காய்கனி மார்க்கெட் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் ... Read More
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு.
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (19.06.2025) திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு ... Read More
சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்கு. துரிதமாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டுச் சான்று
தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய கொலை வழக்குகளில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது ... Read More
கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை பதிலுக்கு பதில் கொலையா ? போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் ... Read More
வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 22.02.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தங்கச் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா (எ) ராஜா ... Read More
தூத்துக்குடியில் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி முதல் அன்னம்மாள் கல்லூரி வரை புதிய வடிகால் பணிகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ... Read More
