Tag: தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
மதுரை
அலங்காநல்லூரில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து, ... Read More