BREAKING NEWS

Tag: தேசிய நெடுஞ்சாலை துறை

திருவையாறு  போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது  (குறிப்பு) தற்போது ... Read More