Tag: தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்
எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ... Read More
