Tag: தேனி கம்பம்மெட்டு மாற்றுப்பாதை
தேனி
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இதில் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க ஏராளமானோர் தேனி ... Read More