Tag: தேனி மாவட்டம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தேங்காயுடன் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட செய்தியாளர் R.முத்துராஜ். தேனி மாவட்டம், தமிழகத்தில் வருகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உடன் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளன. இந்த ... Read More
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மீன் பிடிக்கும் மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக தங்களது பகுதியில் உள்ள 8கிராமங்களான சக்கரை பட்டி, பின்னதேவன்பட்டி, ... Read More
பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டுதேனி மாவட்டம் மாற்று அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி ... Read More
பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்திற்கு கனரா வங்கி பெரியகுளம் கிளையின் பங்களிப்புடன் வார்டு எண் 1,வார்டுஎண் 22ல் புதிதாகஅமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை நகர் மன்ற தலைவர் சுமிதா ... Read More
மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.
கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து ... Read More
ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.
தேனிமாவட்டம் ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் 21 வயது மகன் நவீன் . இவர் இன்று மாலை ராஜகோபாலன் பட்டி டி.சுப்புலாபுரம் சாலையில் செல்லும்போது சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள ... Read More
வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர். விடுதலைப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த ... Read More
தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையா கவுண்டன் பட்டியில் மருத்துவர் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி மஞ்சம்மாள் என்பவர் தியாகி விசுவநாத தாஸ் காலனியில் மாற்று இடம் ... Read More
துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.
தேனி மாவட்டம். அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா புத்தாண்டை முன்னிட்டு சின்னமனூர் வீரம் ரெஸ்டாரண்டில் அஜித் ரசிகர் மன்ற தலைவர்காளிதாஸ் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி ... Read More
தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோவில் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அளவிலான விவசாயிகள் சங்க கூட்டம் ஏகே டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிரஸ்ட் நிறுவனர் அன்னக்கொடி தலைமை தாங்கினார். ... Read More
