BREAKING NEWS

Tag: தேனி மாவட்டம்

டாஸ்மாக்கில் புகுந்த பாம்பை கண்டு ஓட்டம் பிடித்த மது பிரியர்கள்.
தேனி

டாஸ்மாக்கில் புகுந்த பாம்பை கண்டு ஓட்டம் பிடித்த மது பிரியர்கள்.

தேனி முத்துராஜ் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் பாதையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று கடையின் விற்பனையாளர் கடையை திறந்து மது பிரியர்களுக்கு மதுபானை விற்பனை ... Read More

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.
தேனி

தேனியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் போர்ட் போலியோ நீதிபதிகளான மாண்புமிகு P D.ஆதிகேசவலு மற்றும் மாண்புமிகு சுந்தர் மோகன்,ஆகிய நீதிபதிகளின் தலைமையில் ஆய்வு.

செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களில் புதியதாக அமையவிருக்கின்ற சார்பு நீதிமன்றம், காசோலை வழக்குகளுக்கான விரைவு நீதிமன்றம், தொடர்பாக கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ... Read More

தேனியில் காங்கிரஸ் வெற்றி கொண்டாட்ட பேரணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசியல்

தேனியில் காங்கிரஸ் வெற்றி கொண்டாட்ட பேரணி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வண்ணம் அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ... Read More

ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பரபரப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கிராமத்தில் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது . இந்த நியாய விலை கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட ... Read More

தேனி அகல ரயில் பாதை 120 கி.மீ அதிவேக ரயில் இன்ஜின் மூன்று ட்ரக் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தேனி

தேனி அகல ரயில் பாதை 120 கி.மீ அதிவேக ரயில் இன்ஜின் மூன்று ட்ரக் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

மதுரை - போடிநாயக்கனூர் இடையே உள்ள 90.4 கி.மீ தூர மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2011ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கின. இதில் முதல் கட்டமாக மதுரையில் ... Read More

கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
வானிலை

கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு ... Read More

தேனி – போடி புதிய ரயில் பாதையில் நவீன ரயில் பெட்டியுடன் சோதனை நாளை நடைபெறுகிறது.
தேனி

தேனி – போடி புதிய ரயில் பாதையில் நவீன ரயில் பெட்டியுடன் சோதனை நாளை நடைபெறுகிறது.

செய்தியாளர் மு. பிரதீப்.   தேனி மாவட்டம், தேனி_ போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த டிசம்பர் 2 அன்று அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.   ... Read More

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.
தேனி

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கிராமத்தில் ... Read More

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.
தேனி

தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சௌபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி.

முத்துராஜ் செய்தியாளர்.   தேனி மாவட்டம், தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீப திருவிழாவினீ இரண்டாம் நாளை முன்னிட்டு சொளபாக்கிய விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.   ... Read More

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.
தேனி

கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.

தேனி செய்தியாளர் விவேக்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அர்ச்சகரையும் இந்து மக்களையும், திமுகவினர் அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர்.     இந்து ... Read More