Tag: தேனி
தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில், போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளிர் (ம) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, போஷன் அபியான் பக்வாடா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள், சிறுதானியங்கள் குறித்த ... Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி இளைஞர் அணி சார்பாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மங்களாதேவி கண்ணகி கோயில் திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று ... Read More
போடி நகர திமுக சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்; 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்க்கும் நபருக்கு தங்க நாணயம்.
தமிழக முதல்வர் தமிழக ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை திமுக நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் என அறிவிப்பு எதிரொலியாக தேனி வடக்கு செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தலைமையில், தேனி, போடி, பெரியகுளம் ... Read More
தேனி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு கிண்டர் கார்டின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிண்டர் கார்டின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய ... Read More
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா!
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம். தேனி அல்லிநகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில். ... Read More
தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ... Read More
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ... Read More
எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ... Read More
தேனி மாவட்டத்தில் போலி முத்திரைத்தாள் மற்றும் கள்ள நோட்டுபணம் அச்சடித்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள 18 ஆம் கால்வாய் பகுதியில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகப்படும் படியாக கேரள மாநில பதிவெண் ... Read More
