Tag: தேனி
ஆண்டிபட்டி விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
விடுதலைப் போராட்டத்தில் தனது நாடகங்களின் மூலம் மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி நாடக மேடையிலேயே உயிர் நீத்த தியாகி விசுவநாததாஸின் 128 வது பிறந்தநாள் ஆண்டிபட்டி அருகே கொண்ட மநாயக்கன்பட்டியில் மருத்துவ குல சங்கத்தினர் ... Read More
40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More
பள்ளி மாணவிக்கு பழங்குடியின சாதிச்சான்று வழங்காததால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ….ஆண்டிபட்டியில் பரபரப்பு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மலையடிவாரா கிராமம் ஏத்த கோவிலில் இருபதிற்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலமாக வழக்கமாக இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் டி பிரிவு ... Read More
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More
ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More
பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர். இது ... Read More
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு லோயர் கேம்பில் அம்பேத்கர் காலனியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் இந்த ... Read More
கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு ... Read More
சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ... Read More
தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். தேனியில் தனியார் தடகள அகாடமி ... Read More