Tag: தேனி
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு
தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்களின் போது ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் முறையாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து ... Read More
வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி
வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி.. தேனி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உடலை மீட்டனர் தேனி ... Read More
ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளை பட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்துளை ... Read More
தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலை அருகே உள்ள ஓடைப்பகுதியில் கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை
இந்நிலையில் இன்று காலை கம்பம் மெட்டு மலைச்சாலையின் அடிவாரப் பகுதியில் சாலையின் அருகே உள்ள ஒரு ஓடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தில் பூட்டிய நிலையில் கார் ஒன்று ... Read More
குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி, மற்றும் சின்ன ஓவலாபுரம், முத்துலாபுரம், போன்ற பகுதிகளில் கிராமங்களில் தங்கல் பயிற்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். இதன் ஒரு ... Read More
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் ... Read More
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (31). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. ... Read More
ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!
சமீபகாலமாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் மினி பேருந்துகள், சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ... Read More
சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குளித்து நீராடினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த சிலதனங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வெயில் மிகவும் கொடூரமாக மக்களை தாக்கி வந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த ... Read More