Tag: தேனி
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கா புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத இந்த முகாமினை கம்பம் ... Read More
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன்.
ஆடி வெள்ளியை முன்னிட்டு புல்லட் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலித்த முத்துமாரி அம்மன். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதன் ... Read More
போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More
தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
தேனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக கண்காணித்ததில் தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (44). இவர் ... Read More
அரிசி கொம்பன் காட்டு யானைக்கு நலபெற சிவசேனா கட்சியின் சார்பாக சிறப்பு வேள்வி பூஜை.!!
தேனி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் முன்பு அரிக்கொம்பன் என்ற அரிசிக்கொம்பன் யானை மன அமைதி அடைந்தும் பூரண குணமடைந்து விரைவில் அதன் பிறப்பிடத்திற்கே சென்றிட வேண்டி யாக வேள்வி பூஜை சிவசேனா ... Read More
தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தேனியில் ஆளும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளை கண்டித்து. தேனி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகர் ... Read More
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை ... Read More
பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.
போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வரை 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று காவடியாட்டம் ஆடி நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ... Read More
NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய ஐந்து முஸ்லிம் நிர்வாகிகளை NIA துறை கைது செய்து ... Read More
