Tag: தேவதானப்பட்டி
தேனி
தாய் தந்தையை இழந்து பாட்டி அரவணைப்பில் வாழும் ஏழை குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தாடைகளை தனது சொந்த செலவில் வழங்கிய தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்..
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சி ... Read More