Tag: நாங்குநேரி
குற்றம்
நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சார்ந்த மகராசி பரிதாபமாக தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் தங்கள் பகுதியில் தங்க துயரம் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. ... Read More