Tag: நீடூர் கிராமவாசிகள்
மயிலாடுதுறை
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நீடூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நீடூர் கிராமவாசிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை நீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More