Tag: நீலகிரி மாவட்டச் செய்திகள்
ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
" ஊட்டி தொழிலாளர் தின சிறப்பு திருப்பலி " ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் தொழிலாளர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது . உதவி பங்கு குரு பிரெட்ரிக் மற்றும் டீக்கன் ஞானச்செல்வம் இணைந்து மே ... Read More
இறுதி கட்ட பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகன் உதகை ஏடிசி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றுவதே நோக்கம், தேயிலைக்கு நிரந்தர விலை நிர்ணையிக்கப்படும், ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும், தேயிலைக்கு அடுத்தப்படியாக மூலிகை விவசாயம் ... Read More
கோத்தகிரி வெஸ்ட் புரூக் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற L. முருகன்-னின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
நீலகிரியில் நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. பா ஜ க சார்பில் வேட்பாளராக ட. முருகன் போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதிகளில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். உதகையில் பத்திரிக்கையாளர் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் என் ஆர் பாபு தலைமை வகித்தார். திமுக ... Read More
நீலகிரியில் படுக சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார் ஜெயஸ்ரீ…
வானில் பறக்கலாம் என சாதித்துக் காட்டிய ஜெயஸ்ரீ நெகழ்ச்சி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன ... Read More
நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க வேண்டி உண்ணாவிரத போராட்டம்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச நிர்ணய விலை 33 ரூபாய் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் ... Read More
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ... Read More