Tag: நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள்
தஞ்சாவூர்
நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை! ஏ ஐ டி யூ சி கண்டன ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் மற்றும் சுமை பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததை கண்டித்து கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்பு நிலையங்கள் முன்பு கொள்முதல் பாதிக்காத வகையில் இன்று 22~10~22 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ... Read More