BREAKING NEWS

Tag: நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ஸ்ரீ கொளக்கியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் திருவிழா.பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி வீதி வீதியாக சென்று நேர்த்திக்கடன்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் ... Read More

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
ராணிப்பேட்டை

நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

இரவில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் ... Read More

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்

அரக்கோணம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்சார வயர்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி ஒன்றியத்துக்குட்பட்ட ஆட்டுப்பாக்கம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ... Read More

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிபேட்டை

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.
ராணிபேட்டை

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், 87 மையங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு, 5687 மாணவ, மாணவிகளுக்கு, உணவு உண்பதற்கான தட்டு மற்றும் ... Read More

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்பனாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக விளைவிக்கப்படும் ... Read More

ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…
ராணிபேட்டை

ஐஎப்ஐ நிதி நிறுவனத்தின் உதவியாளரான ஜெகநாதன் என்பவரின் வீட்டின் முன்பு 100 -கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முற்றுகை…

ராணிப்பேட்டை மாவட்டம்; நெமிலி, ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 8000 முதல் 15000 ஆயிரம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் ... Read More

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே தடுப்பணையில் மூழ்கி வாலிபர் பலி !!

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்கிற மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்துள்ளார்.   ... Read More