Tag: நெல்லை இறைச்சி கடைகளில் ஆய்வு
திருநெல்வேலி
நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
